தமிழ் சினிமாவில் மோசமான இயக்குனர்கள் சிலரை இந்த தொடர்ச்சியில் பார்ப்போம்

தமிழ் சினிமாவில் பீம்சிங் நீலகண்டன் திருலோக சந்தர் மாதவன் போன்ற எத்தனையோ நல்ல தரமான இயக்குனர்கள் இந்த சினிமாவை மேலே கொண்டு போக தரத்தை உயர்த்த பாடுபட்டனர் ஆனால் சில இயக்குனர்கள் தங்கள் பாக்கெட்டுகளை நிரப்பிக்கொள்ள சில மோசமான படத்தை எடுத்து அவர்களும் மோசமாக வாழ்க்கை இழந்து தவித்துக் கொண்டிருக்கிறார்கள் அந்த மோசமான இயக்குனர்கள் சிலரை இந்த தொடர்ச்சியில் பார்ப்போம் அடுத்து பாகம் தொடர நீங்கள் பார்த்துக் கொண்டே இருக்கலாம் முதலில் தமிழ் சினிமாவில் ஹாலிவுட் படங்களை பார்த்து அது போல சண்டை காட்சிகள் அமர்ந்து படமாக்கியது இயக்கிய இயக்குனர் கர்ணன் பேசப்பட்டவர் ஆனால் அவருக்காக ஹாலிவுட் படங்களிலேயே மிஞ்சும் அளவுக்கு கவர்ச்சி மற்றும் ச***** காட்சிகளை வைத்து தமிழ் சினிமாவை கெடுப்பது இவர் பங்கு அதிகம் என்று சொல்லலாம் கர்ணன் . ஒளிப்பதிவாளர்மற்றும் இயக்குனர் இவர் முக்கியமாகதமிழ் சினிமாவில்.வி. ராமமூர்த்தியின் உதவியாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய கர்ணன், படிப்படியாக ஒரு முழு அளவிலான ஒளிப்பதிவாளராக உயர்ந்தார. ஜெய்சங்கர்நடிப்பில் வெஸ்டர்னைஅடிப்படையாகக் கொண்ட சில படங்களைத் தயாரித்தார்.. சில படங்கள் வெற்றி பெற்றது சில படங்கள் முதலுக்கே மோசம் ஆனது அப்படி என்றும் அவர் பணம் சம்பாதித்து ஆகா ஓகேன ு வாழ்ந்ததாக நினைவில்லை ஆனால் அவருடைய கடைசி காலம் மிகவும் மோசமாகநீண்டகால நோய்க்குப் பிறகு, அவர் 13 டிசம்பர் 2012 அன்று இறந்தார்.
இதைத்தான் கர்மா இவர் தான் மீனாவின் அம்மாவை மிகவும் ஆபாசமாக காட்டிய இயக்குனர். என்பது தமிழ் சினிமாவின் ரசனையை கெடுத்த இயக்குனரே இவரும் ஒருவர்
இவர் இயக்கிய படங்கள் கூகுளில் போய் தேடிப் பார்த்தால் நிச்சயம் நீங்கள் ஒப்புக் கொள்வீர்கள் இதோ அந்த மோசமான படம் வரிசை

கலாம் வெல்லும் (1970) ல்
கங்கா (1972)ல்
ஜக்கம்மா (1972)ல்
எங்க பட்டன் சோத்து (1975) ல்
ஒரே தந்தை (1976)ல்
எதிர்க்கும் துணிந்தவன் (1976)ல் [6]
ஜம்பூ (1980) ல்
புதிய தோரணங்கள் (1980)ல்
அவனுக்கு நிகர் அவனே (1982)ல்
சத்தத்துக்கு ஒரு சவால் (1983)ல்
இது எங்கள்பூமி (1984) ல்

ஜான்சி ராணி (1985)ல்
கருப்பு சட்டைகரன் (1985) ல்
வேட்டை புலி (1986)ல்
ரெட்டை குழல் துப்பாக்கி (1989)ல்
என எல்லா படங்களிலும் கவர்ச்சியை அள்ளித் தெளித்து தமிழ் சினிமாவை நாசமாக்கிய இயக்குனர் இவர் அடுத்து இந்த இயக்குனர் மிகவும் கேவலமான பாதையில் போய் தங்கள் வாழ்க்கையை வீணடித்துக் கொள்கிறார்கள் இவர் தான்
[இயக்குனர் சாமி ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குனர் இவர் இயக்கிய அனைத்து திரைப்படங்களும் ஏதாவதொரு பிணக்குகளில் சிக்குவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றன. இவர் மிருகம் திரைப்பட படப்பிடிப்பின் போது நடிகை பத்மபிரியா உடனான மோதலால் மிகவும் பிரபலமானார். பாலு மகேந்திரா மற்றும் எசு. ஏ. சந்திரசேகரன் போன்ற இயக்குனர்களுக்கு உதவியாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்

2006 உயிர் படத்தில் அண்ணி கொழுந்தன் உறவை கொச்சபடுத்தினார் அடுத்து
2007 சிந்து சமவெளி இதில் மாமனார் மருமகள் உறவை கொச்சபடுத்தினார் அடுத்து
2010 மிருகம் மிகவும் ஆபாசமாக எடுத்து இருந்தார் இந்த மூன்று படங்களும் மிக கேவலமான படங்களாக இருந்தது ரசிகர்கள் இவர் வீட்டின் மேல் கல் இருந்து தனது கண்டனத்தை தெரிவித்துக் கொண்டனர் இப்பொழுது பட வாய்ப்பு இல்லாமல் அலைந்து கொண்டிருக்கிறார்.என்ன்தான் ஆபாச படம் எடுத்த இயக்குனர் இன்னும் பட வாய்ப்பு இல்லாமல் பசி பட்டினியோடு எத்தனை காலம் வாழ முடியும் நல்ல படத்தை எடுத்து இருந்தால் இந்த நிலை வந்து இருக்குமா. அடுத்து நாம் பார்க்கப்போவது 1973 ஆம் ஆண்டு வெளிவந்த மறு பிறவி. . டி. ஆர். ராமண்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில்முத்துராமன், மஞ்சுளா மற்றும் பலர் நடித்திருந்தனர். 1972-ஆம் ஆண்டில் வெளிவந்த புனர்ஜென்மம் என்ற மலையாளத் திரைப்படத்தின் தமிழ்ப் பதிப்பே மறுபிறவி ஆகும். உளவியலாளர் ஆபிரகாம் கோவூர் உண்மையான சம்பவமொன்றை அடிப்படியாக கொண்டு எழுதிய கதையின் பின்னணியில் இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டது;
மஞ்சுளாவை திருமணம் செய்து கொண்டு வாழ நினைக்கும் முத்துராமன் அவருடன்
உறவு கொள்ள மட்டும் அவரால் முடியவில்லை. ஆனால் தனது பாலியல் இச்சையை தீர்த்துக் கொள்ள தன் வீட்டு வேலைக்காரியிடம் உடலுறவு உறவு வைத்துக் கொள்கிறார். மனதில்தான் அவருக்குக் ஏதோ ஒரு குறைபாடு. என மஞ்சுளா தன் கணவனின் போக்கை எண்ணி திகைக்கிறாள். வேதனைப்படுகிறாள். காரணம் மஞ்சுளா தன் தாயைப் போல இருப்பதால் அவருடன் உறவு கொள்ள முடியவில்லை என்று சொல்லிவிட்டு ஏகப்பட்ட கட்டிலரை காட்சிகளை படமாக்கி வைத்திருந்தார் இயக்குனர் படம் பெரிதாக போகவில்லைகேவலமான கதையை தேர்வு செய்து படமாக்கி இருக்கிறார் இயக்குனர். இவர் இப்படி ஒரு படம் எடுப்பாரா என திரை உலகம் அதிர்ச்சி அடைய வைத்தார்
அடுத்து .சங்கர் இயக்கத்தில் 2003ஆம்ஆண்டு வெளிவந்த இத்திரைப்படத்தில் இத்திரைப்படத்தில் சித்தார்த், ஜெனிலியா, பரத், விவேக் ஆகியோர் நடித்திருந்தனர்.
ஷங்கர் இயக்கத்தில்
ஒரு பாடல் காட்சியில் 62 கேமராக்கள் உபயோகப்படுத்தப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படம். இந்த படத்துக்கு குமுதம் வார இதழ் எழுதிய ஒரே வசனம் சீ என்ற ஒற்றை எழுத்து. ஒரு பக்கத்தில் ஒரே ஒரே வரியில் சீஎன்ற விமர்சனம் அந்நாளில் பேசப்பட்டது இளைஞர்கள் நான்கு பேர் ஒரு விலைமாது விடம் செல்லும் காட்சி அவ்வளவு மோசமாக படமாக்கப்பட்டுள்ளது அசிங்கத்தின் உச்சம்
படம் முழுக்க பெண்களே உரசுவது பெண்களை ஆபாசமாக பேசுவது கவர்ச்சி காட்சிகள் என கண்றாவியாக படமாக்கி இருந்தார் இயக்குனர் இப்படம் வெளிவந்த பிறகு ஆறு மாத காலம் வெளியே தலை காட்டாமல் வீட்டுக்குள்ளே முடங்கி இருந்தார் அவ்வளவு கேவலமாக அவருக்கு போய்விட்டது ஷங்கர் போன்ற இயக்கங்கள் இப்படி ஒரு படம் எடுத்துக் கொடுத்திருக்கிறார் திரை உலகில் உச்சம் தொட்ட இயக்குனர் செய்த காரியத்தை பார்த்து காரி துப்பிய தமிழ் சினிமா அடுத்துஹர ஹர மகாதேவி என்ற மோசமான படத்தை அடுத்து தொடர்ந்து , கே.ஈ.ஞானவேல் ராஜா அதே வகையிலான மற்றொரு படத்தை இயக்குனர் சந்தோஷ் பி. ஜெயக்குமார் மற்றும் நடிகர் கௌதம் கார்த்திக் ஆகியோருடன் இணைவதற்குத் தேர்வு செய்தார் . இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற தலைப்பில் , தமிழ் திரையுலகில் எடுக்கப்பட்ட முதல் “அடல்ட் ஹாரர் காமெடி” படங்களில் இதுவும் ஒன்று . செப்டம்பர் 2017 இல் FEFSI வேலைநிறுத்தம் காரணமாக பட வேலைகள் சிறிது தாமதமானது , ஆனால் அது அந்த மாதத்தின் பிற்பகுதியில் முறையாகத் தொடங்கியது. ரியாலிட்டி ஷோ பிக் பாஸ் (2017) மூலம் அவர் புகழ் பெற்றதைத் தொடர்ந்து, தயாரிப்பாளர்கள் ஆரம்பத்தில் ஓவியாவை ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்க முயற்சித்தனர் , ஆனால் அவர் அந்த வாய்ப்பை நிராகரித்தார். வைபவி சாண்டில்யா பின்னர் முன்னணி நடிகையாக நடித்தார் மற்றும் ஐந்து நாள் சென்னையில் படத்தின் படப்பிடிப்பை தொடங்கினார். படத்தின் மற்ற பகுதிகளை படமாக்க குழு பின்னர் தாய்லாந்து சென்றது. நடிகைகள் ராஷ்மி கவுதம் மற்றும் சந்திரிகா ரவி தாய்லாந்து அட்டவணையின் போது அணியில் இணைந்தனர், ராஷ்மிக்குப் பதிலாக யாஷிகா ஆனந்த் நடித்திருக்கிறார் பணத்துக்காக கவர்ச்சியாக நடித்திருந்தார் யாஷிகா ஆனந்த் இப்படி ஒரு மோசமான படத்தில் நடித்ததால் என்னவோ யாஷிகா ஒரு கார் விபத்தில் மரணத்தின் எல்லைக்கு சென்று திரும்பி வந்து இப்பொழுது மிகவும் சிறமபட்டு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார் ரசிகர்களின் தூக்கத்தை கடத்தியவர் தற்போது தூக்கம் இல்லாமல் அலைந்து கொண்டிருப்பதாக செய்தி. இப்படி தமிழ் சினிமாவை கேவலமாக ஆபாசமாக சித்தரித்து படம் எடுத்த இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் இன்று நன்றாக இருக்கிறார்களா என்றால் நிச்சயமாக இல்லை மிக மோசமாகத்தான் அவர்கள் வாழ்க்கை போய்க் கொண்டிருக்கிறது எனவே நல்லபடம் எடுத்த இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் அவள் அப்படித்தான் என்ற படம் எடுத்த ருத்திரையா முள்ளும் மலரும் இந்த படம் எடுத்த மகேந்திரன் போன்ற இயக்குனர்கள் இன்னும் தமிழ் சினிமா கள் மத்தியில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள் ஜம்பு மறுபிறவி இருட்டு அறையில் முரட்டு குத்து பாய்ஸ் ஹர ஹர மகாதேவி போன்ற கேவலமான படம் எடுத்த இயக்குனர்கள் காணாமல் போய்விட்டார்கள் எனவே நீங்கள் வாழ்வதற்காக உங்கள் பாக்கெட்டில் நிரப்புவதற்காக உங்கள் குடும்பங்களை குதுகுலமாக வாழ வைப்பதற்காக தமிழ் சினிமாவை கெடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம் இதன் அடுத்த பாகம் மீண்டும் தொடரும்