புற்றுநோயால் அவதிப்பட்டு வரும் நடிகர் சூப்பர் குட் சுப்பிரமணி, கடமை உணர்வோடு தான் நடித்திருந்த “கமாண்டோவின் லவ் ஸ்டோரி” படத்திற்கு டப்பிங் பேசிக் கொடுத்தார். அப்போது…
கலைஞர் வசனத்தில் ‘பெண் சிங்கம்’ படத்தில் நான் பணிபுரிந்துள்ளேன். தற்போது புற்றுநோயினால் அவதிப்பட்டு வருவதால், எனக்கும், என் குடும்பத்தாருக்கும் உதவிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
நடிகர் சங்கம், இயக்குனர் சங்கம், நடிகர்கள் ரஜினிகாந்த், கார்த்தி, சமுத்திரகனி மற்றும் பலர் சூப்பர் குட் சுப்பிரமணிக்கு உதவியுள்ளனர்!
@GovindarajPro
