ராதாவின் கவர்ச்சி கதை

இந்த நடிகை கோடம்பாக்கத்தில் ஒவ்வொரு ஆபீஸ் ஆக வந்து வாய்ப்பு தேடவில்லை பிரபல இயக்குனர் அவருடைய வீட்டுக்கே சென்று என் படத்தில் நடிக்கிறாயா என்று கேட்டிருக்கிறார் அதற்கு அந்த நடிகை எனக்கு எதுவும் தெரியாது என்று சொல்ல அந்த பிரபல இயக்குனர் நான் இருக்கிறேன் எத்தனைநடிகைகளை முன்னுக்கு கொண்டு வந்திருப்பேன் உன்னை முன்னுக்கு கொண்டு வர மாட்டேனா என்று தட்டிக் கொடுத்து அந்த நடிகையை 13 வயதிலேயே தன் படத்தில் நடிக்க வைத்தார் பிஞ்சில்பழுத்த நடிகை என்றால் இவர் தான் அப்பொழுது அவர்கள் குடும்பத்தில் பெரிய சொத்து பெரிய வசதி எல்லாம் எதுவும் இல்லை ஒரு சின்னஞ்சிறு கிராமம் அந்த கிராமத்தில் ஒரு கிறிஸ்துவ குடும்பம் சாதாரணமா இருந்த குடும்பம் தான் அந்த நடிகைக்கு இருந்ததெல்லாம் தன்மானம் ஒன்றுதான் அந்த தன்மானத்தை வைத்து 500 கோடி பணம் சம்பாதிப்பது எல்லாம் சாதாரண விஷயம் அல்ல அதுவும் பத்து வருடத்தில் அவர் நிறைய அட்ஜஸ்ட்மெண்ட் செய்து இருக்கிறார் அட்ஜஸ்ட்மெண்ட் என்றால் நீங்கள் நீங்க நினைக்கிற மாதிரி இல்ல நடிகர்களுக்கு அட்ஜஸ்ட்மெண்ட் இயக்குனர்களுக்கு அட்ஜஸ்ட்மெண்ட் கால் சீட்டில் அட்ஜஸ்ட்மெண்ட் தமிழ் தெலுங்கு படங்களுக்கு தேதி ஒதுக்க அட்ஜஸ்ட்மெண்ட் இப்படி பல வகையான அட்ஜஸ்ட்மென்ட்கள் செய்து தான் நடிகை உயர்ந்த இடத்துக்கு சென்று இருக்கிறார் அவருக்கு அமைந்ததெல்லாம் கவர்ச்சி வேடம் தான் சில நல்ல நல்ல படங்களும் அமைந்தது அது எல்லாம் விட இளமை ததும்பும் அழகான குட்ட பாவாடையில் கலக்கும் பல காட்சிகள் தான் ரசிகர்களுக்கு வந்து போகும்: : இவரின் அழகான முகம் கிளாமராக கலக்கி கவர்ச்சி காட்டி நடித்து இருந்தார். தமிழ் சினிமா மட்டுமல்ல தெலுங்கு கன்னடா மலையாளம் என எல்லா மொழியும் ஒரு ரவுண்டு கட்டி வந்தார் இந்த நடிகை முதல் படத்தில் இவரின் அக்காவை தான் இயக்குனர் மேக்கப் டெஸ்ட்க்கு அழைத்தார் இவரின் அக்கா முத்தின கத்திரிக்காய் போல் இருக்கிறாய் என்று ஒதுக்கிவிட்டு இவரை தேர்வு செய்தார் அப்போது இந்த நடிகைக்கு 13 வயது தான் முதல் படத்திலேயே நீச்சல் உடை காட்சி, குளியல் அறை காட்சி துணி இல்லாமல் காதலனுடன் படுத்திருப்பது என ஏகத்துக்கும் கவர்ச்சி அள்ளி வழங்கினர் நடிகை மாநிறமாக இருந்தாலும் கலையாண முகம் இவர் அம்மாவுக்கு இவரை சேர்த்து மூன்று சகோதரிகள் அதில் அங்கே இருந்து விட நடிகை நடிக்க தொடங்கினார் முதல் பட கதாநாயகனுடன் மிக நெருக்கமாக இருந்தார் என்று அப்பொழுது பத்திரிக்கை ஊடகங்கள் எழுதி தள்ளியது இருவருக்கும் நடிப்பு வரவில்லை என்று அந்த படத்தில் இருவரும் சற்று ஒதுங்கி விட்டு வந்தார்கள் என்று கூட பேசப்பட்டது இது கிசுகிசு வாக வந்தது அப்படிப்பட்ட அந்த நடிகை யார்? வாங்க பார்க்கலாம்.

தென்னிந்தியப் பெண்களுக்கே உரிய மாநிறம், அழகான கரிய விழிகள், சற்று ஏறிய நெற்றி, எந்த ஆடையும் பொருந்திப் போகும் கச்சிதமான உடல்வாகு என்று பேரழகியாக படம் முழுக்க உலவினார் கிளாமர் , குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் கச்சிதமாக பொருந்திய அந்த நடிகை.

ஆம் இவ்வளவு பில்டப் க்கு சொந்த காரர் அந்த நடிகை ராதா அவர்.

நடிக்க வந்த 6 வருடங்களில் 100 படங்கள் மேல் நடித்தார், 10 ஆண்டுகளில் 122 படங்கள் நடித்தார். இதுவரை இந்திய சினிமாவில் குறைவான நேரத்தில் 100க்கு மேற்பட்ட படங்களில் நடித்த ஒரே நடிகை என்ற சாதனை பெற்று இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் கமல் ஹாசன், ரஜினி, விஜயகாந்த், மைக் மோகன், கார்த்தி, பிரபு, சத்யராஜ் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார் ராதா.எல்லாமேகவர்ச்சி கவர்ச்சி கிளாமர்

அது மட்டுமில்லாமல் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு ஜோடியாக முதல் மரியாதை படத்தில் நடித்தார் ராதா.அந்தபடத்திலும்கூட ஜாக்கெட் அணியாமல் ரசிகர்களை தூங்க விடாமல் செய்தது இவரது கவர்ச்சி யான இளமை

10 ஆண்டுகளுக்கு மேல் பிசியாக நடித்து வந்த ராதா 1991 ஆம் ஆண்டு கடைசியாக சாந்தி என் சாந்தி படத்தில் நடித்தார்.

இயக்குனர். டி ஆர் படத்தில். பாரதிராஜா மேரி’யாக வந்த இளம்குமரிக்கு, ‘குயில்’ என்றொரு கேரக்டர்… குருவி தலையில் பனங்காய்தான். ஆனால் மேரியைக் குயிலாக்கி, அந்தக் குருவியை சிட்டுக்குருவியாக்கி, பனங்காயையே பழுக்கச் செய்த மந்திர வித்தையும் செப்படிவித்தை தந்தவர் பாரதிராஜா.

இவர் தான் காதல் ஓவியம் என்ற கிளாசிக் படத்தில் நடிக்க வைத்தார் அதேபோல ஏ கண்டெண்ட் படமாக வாலிபமே வா என்ற படத்திலும் குட்டை பாவாடை யின் உலவ விட்டார் ஆனால் அந்த படம் ப்ளாப் ராதா கவர்ச்சி க்காக படம் ஓடவில்லை பாரதிராஜா இதை புரிந்து கொண்டு மறுபடியும் இந்த மாதிரி படம் எடுக்க வில்லை

ராதா நடிக்க வந்தது பற்றி அவரே கூறுகிறார்………………எங்க வீட்டுல அம்பிகா அக்காவுக்கும் எனக்கும் சின்ன வயசுல இருந்தே சினிமா மேல அதீத ப்ரியம். நிறைய படங்கள் பார்த்தே, அந்தந்த கேரக்டர் பெண்கள் இப்படித்தான் இருப்பாங்கன்னு புரிஞ்சுகிட்டோம். அதனால, சினிமாவுக்குள் வந்த பிறகு, எந்த கேரக்டரா இருந்தாலும் எளிதா புரிஞ்சுக்கவும் கேரக்டர்ல ஒன்றிப்போய் நடிக்கவும் முடிஞ்சது. பாரதிராஜா சார் படத்துக்காக அம்பிகா அக்கா ஸ்கிரீன் டெஸ்ட்டுக்குப் போனாங்க. அந்தக் கதைக்கு அக்கா தேர்வாகல. எதேச்சையா என்னோட போட்டோவைப் பார்த்த பாரதிராஜா சார், `அலைகள் ஓய்வதில்லை’ படத்துல என்னை நாயகியா செலக்ட் பண்ணினார். அப்போ எனக்கு 13 வயசுதான்!

அந்தப் படத்துக்குப் பிறகு, நடந்ததெல்லாம் மேஜிக்தான். டீன் ஏஜ்லயே முன்னணி ஹீரோயினா ஹோம்லி, கிளாமர் ரோல்னு மாறிமாறி நடிச்சேன். அந்தச் சூழல் எனக்கு ரொம்பவே பிடிச்சிருந்துச்சு. இரவு பகலா நடிச்சேன். எந்தச் சோர்வும் தெரியாத வகையில அம்மாவும், அக்கா அம்பிகாவும் எனக்கு உதவியா இருந்தாங்க. அதனாலதான், தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட பல மொழிகளிலும் நிறைய படங்கள்ல நடிக்க முடிஞ்சது. தவிர, ஒவ்வொரு மொழியிலயும் பெரிய ஹீரோக்களுக்கு ஜோடியா நடிக்கும் வாய்ப்புகள் நிறையவே கிடைச்சது.

என்.டி.ராம ராவ் – பாலகிருஷ்ணா, சிவாஜி – பிரபு, நாகேஸ்வர ராவ் – நாகார்ஜுனானு, அப்பா – பிள்ளை ஸ்டார்களுக்கு ஜோடியா நடிச்சேன். வெற்றிகளும் அதிகம் கிடைச்சது. எனக்குக் கிடைச்ச பெயரும் புகழும் நானே எதிர்பார்க்காதவை. இந்திய சினிமாவுல யாருக்கும் கிடைக்காத பெருமையா அக்கா அம்பிகாவும் நானும் ஒரே நேரத்துல முன்னணி நடிகைகளா இருந்தோம். எங்களுக்குள் எந்தப் போட்டியும் இருந்ததில்ல. தமிழ், மலையாளம், கன்னடத்துல அக்கா பயங்கர பிஸி. தமிழ், தெலுங்குல நான் பிஸி.

என்னோட காஸ்டியூம், மேக்கப் விஷயங்கள்ல என்னைவிட அம்பிகா அக்காதான் அதிக அக்கறையோடு இருந்தாங்க. இப்ப வரைக்கும் அம்பிகா அக்கா என்னோட அம்மா மாதிரிதான். மல்லிகா அக்காவுக்கு சினிமா மீது விருப்பம் கிடையாது. அமைதியான குணம். பிசினஸ் பண்ணிட்டு இருக்கும் அவங்க எந்த இடத்துலயும் தன்னை முன்னிலைப்படுத்திக்க மாட்டாங்க. அதனால, அவங்கள பத்தி பெரிசா யாருக்கும் தெரியாது.

நடிப்பு, பிசினஸ்னு நாங்க பிஸியா இருந்தாலும், ஒருபோதும் குடும்பப் பாசத்தையும், அன்பையும் குறைச்சுகிட்டதில்ல. இதை எங்கக் குழந்தைகளுக்கும் கத்துக்கொடுத்திருக்கோம். நான் வளர்ந்த சினிமாங்கிற வீடுதான் எனக்கு நிறைய நல்ல விஷயங்களைக் கத்துக்கொடுத்துச்சு. பிறந்த வீடு, அனுபவங்கள் கற்ற சினிமா வீடு, புகுந்த வீடுனு எனக்கு மூணு வீடு கிடைச்சதில் எப்போதும் அளவுகடந்த பெருமை. என்னைத் தேடி வந்த வாய்ப்புகளைச் சரியா பயன்படுத்தி 10 வருஷங்கள் ஓய்வில்லாம நடிச்சேன். நடிகைகளுக்கு உண்மையான வாழ்க்கை தொடங்கறதே குடும்ப வாழ்க்கையிலதான். அதனால, இனி குடும்ப வாழ்க்கைக்குத்தான் முன்னுரிமைனு முடிவெடுத்தேன். அதன்படித்தான் இப்பவரை செயல்படுறேன்.என அவரே சொன்ன தகவல்
கடந்த 24 ஆண்டுகளாக மும்பையில் விடுதிகளை நடத்திவரும் இவர்களுக்கு சொந்தமாக கேரளா மாநிலம் கோவளத்தில் UDS என அழைக்கப்படும் இரண்டு உணவகங்களுடன், இங்கிலாந்தில் “ராக் அன் ரோல் கிச்சன்” (RRK) என்ற ஒரு உணவகமும் உள்ளது. இவர்களது கேரள உணவகங்கள் சிறந்த கடலோர கடற்கரை ரிசார்ட் விருதினை வென்றுள்ளன.

சரி ராதாவின் கவர்ச்சி கதை என்ன..?

கவர்ச்சியில் கலக்கிய ராதா. கமலஹாசன் படம் டிக் டிக் டிக் டிக்
கார்த்திக் உடன் பக்கத்து வீட்டு ராஜா இளஞ்சோடிகள் கண்ணே ராதா வாலிபமே வா போன்ற படங்களில் ஏகப்பட்ட கவர்ச்சியை காட்டி இருக்கிறார் எங்கள் சின்ன ராசா படத்தில் பாக்யராஜ் உடன் செம கவர்ச்சியை காட்டி இருப்பார் அர்ஜுன் படமான மனைவி ஒரு மாணிக்கம் படத்தில் நாகப் பாம்பாக வந்து முதலிரவு காட்சிகளில் செம அசத்தலாக நடித்திருப்பார் தெலுங்கில் சிரஞ்சீவி உடன் பல படங்கள் நடித்திருக்கிறார் தங்கமலை திருடன் என்ற படம் தமிழ் டப் செய்யப்பட்டது அந்த படத்தில் கிளாமர் கவர்ச்சி என்று உடன் நடித்த விஜயசாந்தியை ஓரம் கட்டி முன்னுக்கு வந்தவர் நடிகர் ராதா
அந்தப் படத்தில் தங்கம்மலை திருடனாக சிரஞ்சீவி நடித்திருப்பார் அவருக்கு உதவி செய்யும் காட்டுவாசி பெண்ணாக ராதா படம் முழுவதும் குட்டை டவுசரில் மலைவாசி பெண்ணாக ஏகத்துக்கும் கவர்ச்சி காட்டி நடித்திருப்பார் சிரஞ்சீவியைப் பிடிக்கும் லேடீ இன்ஸ்பெக்டராக விஜயசாந்தி நடித்திருப்பார் இந்த படப்பிடிப்பு நடக்கும் போது பல நேரங்களில் இரவு காட்சிகளில் படமாக்கப்பட்டுள்ளது சிரஞ்சீவியை யார் தாஜா செய்வது என்று இருவருக்குள் செம போட்டி என்று ஒரு தெலுங்கு பத்திரிகை எழுதியது ராதா வுக்கு தான் சிரஞ்சீவி முன்னுரிமை கொடுத்தார் அதனால் விஜயசாந்திக்கு ராதா மீது ஏகப்பட்ட கடுகடுப்பு படப்பிடிப்பில் இருவரும் எளியும் பூனையுமாக இருந்தார்கள் ஒரு கட்டத்தில் முடியை பிடித்துக் கொள்ளாத அளவுக்கு இருவருக்கும் சண்டை நேர்ந்தது அப்போது தெலுங்கு பத்திரிகையில் கதாநாயகனுக்காக மோதிக்கொண்ட இரண்டு கதாநாயகிகள் என்று தலைப்பில் நடுப்பக்கத்தில் இருவரின் கவர்ச்சி படத்தை போட்டு வாசகம் வந்தது இப்படி சிரஞ்சீவி தேவர் இருந்தால் அப்போது நிறைய தெலுங்கு படங்களில் நடிக்கலாம் என்ற வித்தையை தெரிந்து கொண்டு ராதா சரியாக காய் நகர்த்தினார் சிரஞ்சீவிக்கு சரியான ஒத்துழைப்பு கொடுத்தார் துட்டு மேல் துட்டு சேர்ந்தது.

மற்ற நடிகை கள்
நடிகை ராதாவுடன் போட்டி போட்ட ரேவதி விஜய் சாந்தி சுகாசினி ராதிகா போன்ற நடிகைகள் ராதா வுடன் போட்டி போட முடியவில்லை காரணம் ராதா காட்டிய கவர்ச்சி கிளாமரான உடைகள் மற்றும் பிகினியின் சிலுக்கு க்கே டப் கொடுத்தார் ராதா முதல் மரியாதை சிகரம் போன்ற படங்களும் வந்தது சத்யராஜுக்கு மிகவும் கம்பெனி கொடுக்க கூடிய நடிகையாக இருந்த ராதா அவருடன் சின்னப்பதாஸ் பிக்பாக்கெட் ஜல்லிக்கட்டு அண்ணா நகர் முதல் தெரு போன்ற படங்களில் செம கிக்காக நடித்து பாடல் கட்சியில் கவர்ச்சியை அள்ளித் தெளித்து இருப்பார் கேப்டன் விஜயகாந்த் உடன் முதலில் நடிக்க மறுத்தார் நடிகை ராதா அதன் பிறகு அம்மன் கோயில் கிழக்காலே படத்தில் நடித்த படம் வெள்ளிவிழா கொண்டாடியது அதன் பிறகு உழவன் மகன் நினைவு ஒரு சங்கீதம் போன்ற படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் தமிழ் தெலுங்கு படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த ராதா மலையாள படங்களில் நடிக்க ஆர்வம் காட்டவில்லை காரணம் அங்கே ஏ ரகமான கதைகளும் சம்பளம் குறைவாக இருப்பதால் தமிழுக்கும் தெலுங்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்தார்

அலைகள் ஓய்வதில்லை படத்தில் நடித்த நாயகன் கார்த்திக் உடனும் அர்ஜுன் உடனும் சத்யராஜ் மற்றும் தெலுங்கில் சிரஞ்சீவி நாகார்ஜுனா வெங்கடேஷ் நடிகர்கரகளுடன் கிசுகிசு வந்தது அன்றைய முன்னணி பத்திரிகைகள் எழுதி தள்ளியது கமலுக்கு ஜோடியாக நடித்த படங்கள்
காதல் பரிசு, டிக் டிக் டிக் மற்றும் ஒரு, கைதியின் டைரி போன்ற படங்களில் செம கவர்ச்சியாக நடித்திருந்தார் கிசுகிசு ரெக்கை கட்டி பறந்தது
இன்று மகளுக்கு 500 பவுன் நகை போட்டு திருமணம் செய்து வைத்திருக்கிறார் எல்லாம் அவருடைய உழைப்பு தன்னம்பிக்கை அழகு கிளாமர் கவர்ச்சி நடிகர் களுடன் சமரசம் செய்து கொண்டு அட்ஜஸ்ட்மெண்ட் செய்து 10 வருடங்களில் இப்படி ஒரு முன்னேற்றம் அடைந்து உள்ளார் இவருடன் போட்டி போட்டுக் கொண்டிருந்த நடிகை ஸ்ரீதேவி மும்பையில் செட்டில் ஆகிவிட்டதால் தனிக்காட்டு ராணியாக ராதா
தனி ராஜாங்கம் நடத்திக் கொண்டிருந்தார் அவர் படம் பார்ப்பதற்கு என்று இளைஞர்கள் முண்டியடித்துக் கொண்டு தியேட்டருக்குள் குவிந்தார்கள் அவர்களை ஏமாற்றாமல் கவர்ச்சியால் திக்கு முக்காட வைத்தவர் நடிகை ராதா
அழகும் இளமையும் அறிவும் சுறுசுறுப்பும் எல்லாம் நிறைந்த ராதாவுக்கு தமிழ் சினிமா மட்டுமல்ல தெழுங்கு சினிமாவும் இரத்தின கம்பலம் விரித்திக்கிறது 1980ல் இருந்து 90 வரை அது ஒரு வசந்த காலம் தான் ராதா வுக்கு
: